தினமணி கதிர்

நடையால்  ஏற்படும் நன்மைகள்!

சி. ரகுபதி


நடைப்பயிற்சியே  உடற்பயிற்சிகளில்  எளிதானது.  மிகச்சிறந்தது.
நடைப் பயிற்சியால்  உடலில் ரத்த ஓட்டம்  தடையின்றி  நடைபெறுகிறது.  வலிப்பு கோளாறுகள்  வரும் வாய்ப்பு குறைகிறது.
நரம்புகள்  வலுவடையும்.
தசைகளின் தொய்வு நீங்கும்.
எலும்புகள் உறுதியாகும்.
மூட்டுகளின்  பந்துக் கிண்ணங்கள், கீழ் மூட்டுகள் அசைவதால் மூட்டுவலி தணிகிறது.
வியர்வையுடன் கழிவு நீர்  வெளியேறுகிறது.  உடல் ஆரோக்கியமாகிறது.
சிறுநீரகத்தின் வேலைப் பளு குறைகிறது. உயிர்ப்பு  சுவாசம்  அதிகமாகிறது.
மூளை  சுறுசுறுப்பு  அடைகிறது.
சிந்தனைவளம்  பெருகுகிறது.
மண்டை ஓட்டின் தோல்  பகுதிக்கும்  குருதி  பரவுவதால்,  தலைவலி  எட்டிப்பார்க்கத்  தயங்குகிறது.
சீரான மூச்சானது நுரையீரல்  ஆற்றலை  மேம்படுத்துகிறது.
நுரையீரலையும்,  இரைப்பையையும்  பிரிக்கும்  சுவரான  உதரவிதானத் தசைகள்  வலுப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT