தினமணி கொண்டாட்டம்

சஞ்சு பாபா

DIN

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பையில் உள்ள நூர்முகம்மதி என்ற அசைவ உணவகத்திற்கு அடிக்கடி சென்று சாப்பிட ரொம்பப் பிடிக்கும். இது "சிக்கன் சஞ்சு பாபா' என்ற புதிய சிக்கன் கறிக்கு வழி வகுத்தது. எப்படி?
 ஒருநாள் உணவக முதலாளியிடம், இவர் தனக்கு ஒரு புது ரெசிபி தெரியும் எனக் கூறி அதனை அந்த உணவக சமையலறையில் செய்து காட்ட, அது முதலாளிக்கு ரொம்பப் பிடிக்க, பிறகு அவர், "தான் இதனை செய்து விற்க சஞ்சய் தத் அனுமதி தர வேண்டும்' எனக் கோர, அவரும் அனுமதிக்க சிக்கன் சஞ்சு பாபா பிறந்தது.
 கடந்த ஆண்டு சஞ்சய் தத், ஜெயிலிலிருந்து வெளியே வந்த போது, அதனை கௌரவிக்கும் விதமாக, இந்த உணவகம் "சிக்கன் சஞ்சு பாபா'வைச் செய்து வாடிக்கையாளர்கள்அனைவருக்கும் இலவசமாய் வழங்கியது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT