தினமணி கொண்டாட்டம்

அறிவோம் ஆப்பிளின் அருமை!

தினமணி

தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாதுன்னு சொல்வார்கள்.

* ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி, குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. மேலும் ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் அழிந்துவிடும்.

* முதியவர்கள் ஆப்பிளை உண்ணும்போது அதன் மேற்புறத் தோல் செரிக்க கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேல்புறத் தோலை நீக்கி உண்பது நல்லது.

* நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடை காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். இதில் மாவுச்சத்து நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித உணவிற்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின்படி ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT