தினமணி கொண்டாட்டம்

சிதார் ரவிசங்கர்

DIN


நான் 1920-இல் காசியில் பிறந்தேன். காசியில் காலை நேரம் மிகவும் ரம்மியமானவை. இப்போது நினைத்தால் கூட மனதுக்குள் ஏக்கம் ஏற்படுகிறது. அதிகாலையில் காசி விஸ்வநாதரின் ஆலயத்தை நோக்கி பூசாரிகள் சாரை சாரையாக "ஹர ஹர மகாதேவா' என்று கோரஸாக பஜனை செய்தபடி செல்வர். அவர்களின் பாடல்களால் கவரப்பட்டு நானும் அவர்கள் பின்னாலேயே செல்வேன். 

கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் செல்வந்தர் மாளிகைகளில் ஷெனாய் வித்வான்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டிருப்பார்கள். காலையில் மூன்று மணி நேரம் மாலையில் மூன்று மணி நேரம் அவர்கள் ஷெனாய் வாசிக்க வேண்டும். அந்த இசை கேட்டே நானும் இசைக் கலைஞனாக விரும்பினேன்.

தகவல்: "மை லைப் மை மியூசிக்' என்ற நூலில் ரவி சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT