தினமணி கொண்டாட்டம்

உதவி..!

சம்பத்குமாரி

இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறையில் உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக 'அக்னி நட்சத்திரம்' எனும் திரைப்படம் இருந்தது.  இந்தப் படத்துக்கு வசனம் எழுதுவதற்கு அமைதியான இடத்தை அவர் தேடினார்.

அப்போது, ஜெமினி கணேசன் கொடைக்கானலில் இருந்த தனது பங்களாவை கொடுத்தார். அங்கிருந்துதான் மணிரத்தினம் தனது படத்துக்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT