முகப்பு
இளைஞர்மணி

இந்திய அணுமின் கழகத்தில் வேலை

பணி: Stipendiary Trainee maintainer (19)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

பணி: Stipendiary Trainee maintainer (19)

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன், ஐடிஐ-யில் மின்னியல் பொறியியல் / ஃபிட்டர் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-லிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

பணி: Assistant grade (03) 

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-லிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2015

முழு கட்டுரையைப் படிக்க →