முகப்பு
இளைஞர்மணி

உத்தரப் பிரதேச மாநில சேவா மண்டலத்தில் வேலை

பணி: கிளை மேலாளர் (11)

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

பணி: கிளை மேலாளர் (11)

பணி: எழுத்தர்/ டைப்பிஸ்ட் (ஆங்கிலம்/தமிழ்) (04)

வயது வரம்பு: 21-40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsevamandal.org  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.10.2015

முழு கட்டுரையைப் படிக்க →