பாட்னா உயர் நீதிமன்றத்தில் வேலை
பணி: Assistant
பணி: Assistant
காலியிடங்கள்: 179
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கணினி இயக்கும் திறனும் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணியிடம்: பீகார்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ரூ.200ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.patnahighcourt.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைதித் தேதி: 21.04.2016