இளைஞர்மணி

டிஸ்க் ஜாக்கியாகுங்கள்!

எம். அருண்குமார்


இசைத் துறையில் அனுபவமும், மியூசிக் டிராக்குகளை கலந்து வழங்கும் அனுபவமும் உள்ளவர்கள் அத்துறையில் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர்.  இத்தகைய திறமை உள்ளவர்கள் டிஸ்க் ஜாக்கி என்று அழைக்கப்படுகின்றனர்.   இசை நிகழ்ச்சிகளை இவர்கள் இருந்தால் மட்டுமே நடத்த முடியும்.  அவர்களால் மட்டுமே அந்த இசை நிகழ்ச்சிகளை வெற்றி பெறச் செய்ய முடியும்.  

பெரிய விருந்து நிகழ்ச்சிகள், பெரிய விடுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இதுபோன்று இசை நிகழ்ச்சிகளை டிஸ்க் ஜாக்கிகள் நடத்துகின்றனர்.  பெருநகரங்களில் டிஸ்க் ஜாக்கி வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மும்பை, புதுதில்லி, சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் டிஸ்க் ஜாக்கி ஆவதற்கான படிப்புகளை நடத்தும் மற்றும் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் இயங்குகின்றன.

டிஸ்க் ஜாக்கி படிப்புகளை நடத்தும் சில நிறுவனங்கள் :  

I Love Music Academy, Gurgaon - https://www.ilovemusic.edu.in
Electronyk Academy, Delhi -   www.electronykacademy.com
Jazzy Joe, Delhi -   www.jazzyworkshop.com
Skratchlab DJ Academy, Chennai -  www.skratchlab.com
Global DJ Music Production & DJ Training Academy, Mumbai -   www.globaldj.co.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT