இளைஞர்மணி

மோட்டார் ஸ்போர்ட் இன்ஜினியரிங்!

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஒன்றாக இணைந்ததே மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங்.  

எம். அருண்குமார்

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஒன்றாக இணைந்ததே மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங்.   மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய இரு பிரிவுகள் சம்பந்தமான படிப்பை ஒன்றாக இணைந்து படிப்பது மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்பாகும்.   ரேஸ்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   மோட்டார் ஸ்போர்ட் வாகனங்களை வடிவமைப்பது, தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து இத்துறை படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.  

மோட்டார் ஸ்போர்ட் என்ஜினியரிங் படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:

Hindustan Academy's Motorsport Engineering 
}http://www.rachf1.com/news/hindustan}academys}motorsport}engineering
Cornerstone International College } http://www.cornerstone.edu.in/
Cornerstone International College } http://www.mitindia.edu/en/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT