இளைஞர்மணி

ஜூஸ்... ஸ்குவாஸ்... மாக்டெய்ல் பயிற்சி!

DIN

மக்களின் உணவுப் பழக்க, வழக்கங்கள் அவ்வப்போது மாறி வருகின்றன. பழங்களை நேரடியாகத் தின்றது போய் இப்போது பழச்சாறுகளை அருந்துவது பழக்கமாகிவிட்டது. 
வெளியிடங்களுக்குச் சென்றால் விரும்பி அருந்துபவையாகவும் அவை உள்ளன. திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் விருந்துக்கு முன்பும், பின்பும் பழச்சாறுகளைத் தருவது வழக்கமாகி வருகிறது. ஜூஸ், ஸ்குவாஸ், மாக்டெய்ல் என இந்த பானங்கள் பல வடிவங்களைப் பெற்றுள்ளன.
இவற்றைத் தயாரிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழ்க்காணும் பயிற்சிநிறுவனங்களை அணுகலாம்: 
http://www.manjuscookingclass.com/squashes-cool-drinks-classes.html
http://mamtacreations.com/cooking.html
http://www.britishsoftdrinks.com/Training-course-programme
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT