பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சூப்பர்வைசர் (டெக்னிகல் - ஆப்பரேஷன்) - 10
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மெட்டலார்ஜிகல் பிரிளகளில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பி.இ, பி.டெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.26,000 - ரூ.1,00,000
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: என்கிரேவர் -ஐஐஐ - 06
தகுதி: நுண்கலை பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500 - 20,850
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டன்ட் - 12
பணி: ஜூனியர் புல்லியன் அசிஸ்டன்ட் - 10
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,350 - ரூ.20,470
வயதுவரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னிசியன்
( எலக்ட்ரானிக்ஸ்) - 16
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு வருட என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,750 - ரூ.19,040
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ள செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மதிப்பெண், தட்டச்சுத் திறன், ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ள செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்ள மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.igmkolkata.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய:
ttps://igmkolkata.spmcil.com/UploadDocument/Advt%20for%20Recruitment%20to%2054%20Posts%20in%20Diff.%20Categories%20at%20India%20Govt%20Mint,%20Kolkata(A%20Unit%20of%20SPMCIL).071db2f6-9046-4eeb-b476-169d0bdd2ded.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளளம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.02.2021
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கணினி இயக்குநர் - 01
பணி: தட்டச்சர் - 01
பணி: நாதஸ்வரம் - 01
பணி: ஜீப் / கார் ஓட்டுநர் - 01
பணி: ஜெனரேட்டர் ஓட்டுநர் - 01
பணி: பெரியறை - 01
பணி: பத்துவிளக்கி - 01
பணி: சாதகாச்சாரி - 01
பணி: உபகைங்கர்யம் - 04
பணி: மகன்யாசம் - 03
பணி: 2 ஆம்நிலை சபையார் - 01
பணி: தீவெட்டி - 01
பணி: திருச்சின்னம் - 02
பணி: திருமாலை கட்டி - 02
பணி: தோப்புகாவல் - 06
வயது வரம்பு: 01.02.2021 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ, தமிழில் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி, இசை சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பூஜை மற்றும் அபிஷேகங்களுக்கான சாமான்கள் உரிய நேரத்தில் எடுத்துக் கொடுக்கும் பணியில் முன் அனுபவம் உள்ளவர்கள், திருக்கோவில் பூஜை முறைகள், திருச்சின்னம் கருவி இசைக்கத் தெரிந்தவர்கள், வேத பாட சாலையில் பயின்றதற்கான சான்று பெற்றிருப்பவர்கள், சுவாமி சாத்துப் படிக்கான பூக்கள் மற்றும் மாலைகள் தொடுப்பதற்கு முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பவர்கள், தோப்பு பராமரிப்பு மற்றும் காவல் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.62,000 வரை வழங்கப்படும்.
தேர்ள செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்ள மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில், ராமேசுவரம் - 623526 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய:
https://tnhrce.gov.in/resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளளம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.02.2021
நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
மொத்த காலியிடங்கள்: 36
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இலை விபூதி போத்தி - 01
பணி: திருவலகு - 01
பணி: பலவேலை - 04
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: தவில் - 01
பணி: தாளம் - 01
பணி: சுருதி - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: காயாமொழி கோயில் அர்ச்சகர் - 01
பணி: காயல்பட்டினம் கோயில் அர்ச்சகர் - 01
பணி: குலசை கோயில் அர்ச்சகர் - 01
பணி: குலசை கோயில் அத்தியான
வாத்தியார் - 01
பணி: குலசை கோவில் தேவாரம் - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் தேவார பாடசாலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: குலசை கோவில் மடப்பள்ளி - 01
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் நடைமுறை பழக்கவழக்கத்தின்படி நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர் - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை அல்லது தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை போன்ற ஏதாவதொரு நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர் - 09
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை மின் பொறியாளர் - 01
தகுதி: பொறியியல்துறையில் மின்னியல் துறையில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மின் கம்பியாளர் - 05
தகுதி: மின் கம்பியர் பணிக்கான சான்று மற்றும் மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து எச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: பிளம்பர் - 03
தகுதி: அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப
நிறுவனத்தில் பணிக்கான சான்று மற்றும் பணியில் 5 ஆண்டு முன் அனுபவம்,
பயிலுநர் தகுதி இரண்டு ஆண்டுக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.02.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகளம், 35 வயதிற்கு மேற்படாதவராகளம் இருத்தல் வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவராகளம், இறை நம்பிக்கை உடையவராகளம் இருத்தல் வேண்டும்.
தேர்ள செய்யப்படும் முறை: தனித்தனியான எழுத்துத் தேர்ள, நேர்முகத் தேர்ள மூலம் தகுதியானவர்கள் தேர்ள செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnhrce.gov.in, www.tiruchendurmurugantemple.tnhrce.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/pdf/Job_application2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளளம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோவில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.02.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.