பயிற்சி: தொழில்பழகுநர் பயிற்சி (கிராஜுவேட் அப்பரன்டீஸ்)
காலியிடங்கள்: 73
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, கெமிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ. 9,000 வழங்கப்படும்.
பயிற்சி: டெக்னீசியன் பயிற்சி
காலியிடங்கள்: 87
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிவில், சிஎஸ்இ, கெமிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் முதல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பட்டயம், பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2019, 2020 மற்றும் 2021- இல் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி விவரங்களைப் பதிவேற்றம் செய்யவும், பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் இருந்து இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தைத் தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை 20 - ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துவிட்டு, இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் அறிய: www.mhrdnats.gov.in அல்லது http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/LPSC_Revised_Notification.pdf என்ற லிங்கில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.07.2021
பணி: ஜெனரல் மேனேஜர் (சட்டம்)
காலியிடங்கள்: 01
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் 24 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சீஃப் மேனேஜர் (எச்ஆர்)
காலியிடங்கள்: 10
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.90,000 - ரூ.2,80,000 வழங்கப்படும்
வயது வரம்பு: 29.07.2021 தேதியின்படி 40 வயது முதல் 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://gailonline.com/careers/currentOpnning/ DETAILEDOPENADVTLAWHR2021English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.07.2021
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் (ஜெனரல்) - 03
பணி: ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் (எஃப் &ஏ) - 03
பணி: ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் (எஸ் & பி) - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர் - 03
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ. 81,100
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் சுருக்கெழுத்தில் எழுதியதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு திறன், சுருக்கெழுத்துத் திறன் போன்ற தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்
திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.cftri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 23.08.2021-க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய : https://recruitment.cftri.res.in/advt.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021
பணி: சயின்டிபிக் ஆபீசர் / இ - 01
பணி: சயின்டிபிக் ஆபீசர் /டி - 03
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் ஆபீசர் /இ - 01
பணி: டெக்னிக்கல் ஆபீசர் /சி - 41
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னீசியன் - பி- 01
பணி: வொர்க் அசிஸ்டன்ட் - 20
வயதுவரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: ஸ்டெனோகிராபர் - 04
பணி: அப்பர் டிவிசன் கிளார்க் - 08
பணி: டிரைவர் - 02
பணி: செக்யூரிட்டி கார்டு - 02
பணி: ஸ்டைபண்டரி ட்ரெய்னி - 68 (வகை ஐ)
பணி: ஸ்டைபண்டரி ட்ரெய்னி - 171 (வகை -ஐஐ)
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: கேண்டீன் அசிஸ்டன்ட் - 15
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.07.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.