இளைஞர்மணி

நெசவுத் துறையில் பயில...

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப

தி.நந்தகுமாா்

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. வருகிற மே 6-ஆம் தேதி வரை தகுதியானோர் தங்களது விண்ணப்பங்களை https://svpistm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பி.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் அனலிஸ் ஆகிய படிப்புகளும், முதுநிலை எம்.பி.ஏ.வில் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், அப்ரைல் மேனேஜ்மென்ட், ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இங்கு சிறந்த பயிற்சி, தனித்திறன்களை வளர்த்தல், நெசவுத் துறையில் நவீன நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். இதைப் படித்தால் தொழில்முனைவோராகவும் முன்னேறலாம். நல்ல பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT