நான்கு முறை தேசிய விருது!
நான்கு முறை தேசிய விருதை பெற்ற பிரபல பாடகி எஸ்.ஜானகி பதினேழு மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். ஆங்கிலம், சிங்களம், ஜப்பான், ஜெர்மன் மொழிகளிலும் பாடியவர் இவர்.

கேரள அரசின் விருதை பதினான்கு முறையும், ஆந்திர
அரசின் விருதை பத்து முறையும், தமிழக அரசு விருதை ஏழு முறையும் பெற்றிருக்கிறார்.