மகளிர்மணி

ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்த இசையமைப்பாளர்! 

DIN

"வந்தா மல' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது  வி.இசட். துரை இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட மூன்று படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்நிறுவனம் ஹாலிவுட் பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் பிரபலமாக திகழ்ந்து வரும் நிறுவனமாகும். ஏற்கெனவே  ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்  மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து நெட்பிலிக்ஸ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் படங்களையும், டிவி நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் வழங்குவதில் முன்னிலையில் உள்ள இந்நிறுவனம், தற்போது இந்தியாவிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைன் வீடியோவில் வழங்கவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT