மகளிர்மணி

ஜோதிகாவை பாராட்டிய இயக்குநர்!

DIN

அண்மையில் சென்னை பெரம்பூர் பள்ளியொன்றில் நடந்த "ஸ்போர்ட்ஸ் டே' நிகழ்ச்சியில் பெற்றோர்களும் பங்கேற்கும் "லைம் அண்ட் ஸ்பூன்' போட்டியில் நடிகை ஜோதிகா பங்கேற்கும் காட்சி "காற்றின்மொழி' என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது. அதன் இயக்குநர் ராதாமோகன் கூறியதாவது, ""பத்தாண்டுகளுக்கு முன் வெளியான "மொழி' படத்திற்குப் பிறகு மீண்டும் என்னுடைய இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். அப்போது அவரிடம் காணப்பட்ட சுறுசுறுப்பும், வேகமும், தொழிலில் காட்டும் அக்கறையும் இன்றும் அப்படியே இருப்பது என்னை வியக்க வைக்கிறது'' என்று பாராட்டியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT