மகளிர்மணி

வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது

DIN

"என்னுடைய கணவர் டைகர் பட்டோடி நவாப் அலிகான் பற்றிய வாழ்க்கை வரலாற்றை யார் தயாரிக்கிறார்கள் ? இயக்குவது யார்? என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. சிறுவயதிலேயே அவர் தந்தையை இழந்தது, மன்னர் மானியத்தை இழந்தது, ஒரு கண் பார்வையை பறி கொடுத்தது. பார்வையற்ற கண்ணுடன் இந்திய அணிக்கு கேப்டனாக விளையாடியது என பல திருப்பங்களை கொண்டதாகும் அவரது வாழ்க்கை. எதிர்பாராதவிதமாக அவரைப் பற்றிய பல தகவல்கள் இல்லையென்றாலும், கிடைக்கும் தகவல்களை வைத்து சுவையான திரைக்கதையை உருவாக்கலாம். என்னைப் பொருத்தவரை அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது'' என்கிறார் ஷர்மிளா தாகூர்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT