மகளிர்மணி

சத்தான உணவு! பாகற்காய்

DIN

கசப்புச் சுவை கொண்ட பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி,கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், செம்பு, மாங்கனீசியம் ஆகிய சத்துகள் உள்ளன. பாகற்காய் ரத்த விருத்திக்கும், ரத்தசுத்திக்கும் மிகவும் ஏற்றது. கல்லீரலைச் சீராக இயங்கச் செய்யும் குணம் கொண்டதால் பித்தக்கோளாறுகளை நீக்கும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும்.
- உ.ராமநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT