மகளிர்மணி

வாழ்க்கைப் புத்தகம்

DIN

உடல்நலக் குறைவால் 84 வயதில் அண்மையில் காலமான முன்னாள் நடிகை கிருஷ்ணகுமாரி, செளகார் ஜானகியின் தங்கையாவார். 1951-இல் நடிக்க வந்த இவர், அடுத்து 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமாக இருந்த ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். திருமணமானவுடன் பெங்களூரில் குடியேறினார். கிருஷ்ணகுமாரியின் வாழ்க்கையைப் பற்றி அவரது மகள் தீபிகா புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT