மகளிர்மணி

வறண்ட கூந்தலுக்கு..!

DIN

2 தேக்கரண்டி தயிருடன், நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் கலந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முடியின் வேர்க்கால்களில் நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.
 இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர, வறண்ட கூந்தல் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் முடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவது குறையும்.
 முட்டையின் வெள்ளைக் கருவை, பாலுடன் கலந்து முடியில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதாலும் முடி வெடிப்புகள் குறைவதோடு, கூந்தல் பட்டுப் போல மின்னும்.
 - ஏ.எஸ். கோவிந்தராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT