மகளிர்மணி

தனுஷுடன் ஜோடி சேரும் சாரா அலிகான்

DIN

பாலிவுட்டில் "ரஞ்சனா' படத்தின் மூலம் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய், தற்போது தயாரிக்கும் "பூல் புலாய்யா -2' என்ற படத்தில் மீண்டும் தனுஷை நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதோடு, அவருக்கு ஜோடியாக இளம் நடிகையும், அனைவராலும் ஒப்பந்தம் செய்ய விரும்பும் சாரா அலிகானை நடிக்க வைக்க அணுகியபோது, கதையை கேட்டவுடன் தனுஷூடன் நடிக்க சாராவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இவர்களுடன் ரித்திக் ரோஷனும் நடிக்கவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT