மகளிர்மணி

திருமணம் நடிப்பை பாதிக்கவில்லை!

DIN

2013-ஆம் ஆண்டில் இசைக் கலைஞர் பெனடிக் டெய்லரை நான் திருமணம் செய்து கொண்டதால், என் திரையுலக வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. வேலை செய்யும் பெண்களை திருமணம் பாதிப்பதில்லை. நான் திருமணமானவர் என்பது எல்லாருக்கும் தெரியும். இது எனக்கொரு கௌரவத்தைக் கொடுத்துள்ளது. பெரிய பட்ஜெட் படமானாலும், சிறிய பட்ஜெட் படமானாலும் கதைக்கு தேவையான வலுவான பாத்திரத்தில் சில காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நான் மறுப்பதில்லை. படம் முழுக்க வர வேண்டுமென்ற ஆசையும் எனக்கில்லை'' என்கிறார் ராதிகா ஆப்தே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT