மகளிர்மணி

சமூக ஆர்வலராக சோனாக்ஷி சின்ஹா

DIN

1971 - ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, இந்திய விமானப் படையை சேர்ந்த ஸ்குவார்ட்ரன் லீடர் விஜய் கார்னிக், உள்ளூர் பெண்கள் 300 பேர் உதவியுடன் 72 மணி நேரத்தில் விமான ஓடுதளமொன்றை அமைக்க உதவிய சுந்தர் பென் ஜீதாமதர் பார்யா என்ற சமூக ஆர்வலர் பாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். "புஜ் தி பிரைட் ஆப் இந்தியா' என்ற பெயரில் தயாராகும் இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுவதால் சுந்தர் பென் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து வருவதாக சோனாக்ஷி சின்ஹா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT