மகளிர்மணி

மண்பாண்டம் செய்ய பயிற்சிப் பெற்றவர்

DIN

லண்டனில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் பந்தயங்களில் இடம் பெற்றுள்ள வீரர்கள், தங்கள் மனைவியுடன் 15 நாட்களுக்கு மேல் தங்கக்கூடாது என்ற விதிமுறை இருப்பதால், தன்னுடைய கணவரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலியை சந்திக்கச் சென்ற அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, பொழுதை வீணாக்காமல் லண்டனில் மண்பாண்டம் செய்வது எப்படி என்று பயிற்சிப் பெற்றாராம். ஏற்கெனவே இவர் நடித்த "சூய் தாகா' என்ற படத்தில் எம்ப்ராய்டரி செய்யும் பெண் பாத்திரத்தில் நடித்தபோது, மூன்று மாதம் எம்ப்ராய்டரி பயிற்சி பெற்று நடித்ததுபோல், அடுத்து ஏதாவது படத்திற்காக மண்பாண்டம் செய்யும் பயிற்சிப் பெற்றுள்ளாரோ என்று அவரது ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT