மகளிர்மணி

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஷீலா

DIN

கடைசியாக "பஷீரிண்டே பிரேமலே காணம்' என்ற படத்தில் நடித்த செம்மீன் புகழ் ஷீலாவுக்கு, கேரள அரசின் மிகவும் கௌரவ விருதாக கருதும் "ஜே.சி. டேனியல் விருதை' வாழ்நாள் சாதனையாளராக கருதி வழங்குகிறது. ஏற்கெனவே பலமுறை மாநில விருதுகளை பெற்ற ஷீலா "அகலே' என்ற படத்தில் நடித்தபோது, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களிடையே "ஷீலாம்மே' என்றழைக்கப்படும் ஷீலாவுக்கு இந்த விருது வரும் ஜூலை 27-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் வழங்குகிறார்கள்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT