மகளிர்மணி

பாட புத்தகத்தில் இடம் பெற்றவர்!

DIN

விபத்தொன்றில் வலது காலை இழந்து, செயற்கை காலுடன் நாட்டியமாடி சாதனை படைத்த சுதா சந்திரனின் வாழ்க்கை அவரே நடித்து "மயூரி' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானதோடு, அவரது வாழ்க்கை குஜராத், மகாராஷ்ட்ரா, தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பள்ளி பாடப் புத்தகத்திலும் பாடமாக இடம் பெற்றது. பின்னர் பல மொழிகளில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் "யே வைர மொகபதீன்' என்ற படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். "ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த எனக்கு இந்த மாறுதலான பாத்திரம் பிடித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா என்பது தெரியாது. தொடர்ந்தாற்போல் இதே போன்ற பாத்திரம் கிடைத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை'' என்கிறார் சுதா சந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT