மகளிர்மணி

கமல் படத்தில் நடிப்பதே பெருமைதான்!

DIN

திரையுலகில் நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் பல மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரகுல் ப்ரித் சிங், தற்போது கமல்ஹாசனின் "இந்தியன் -2'வில் நடித்து வருகிறார். "சிறுவயதில் அவரது "அவ்வை சண்முகி''யின் இந்தி ரீமேக்கான "சாச்சி 420' படத்தைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. தற்போது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவருடன் பிளாஷ்பேக் காட்சிகளில் காஜல் அகர்வால்தான் நடிக்கிறார். நான் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறேன். இருப்பினும் கமல் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது'' என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT