மகளிர்மணி

இந்தியாவின் மகள்!

DIN

பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு அவருக்கு "இந்தியாவின் மகள்' என்ற பட்டத்தை அளித்து பாராட்டியுள்ளது. லதா மங்கேஷ்கர் இதுவரை 20 மொழிகளில் 30ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இது அவரது வாழ்நாள் சாதனையாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து வரும் லதா மங்கேஷ்கர், இசையுலகில் மட்டுமின்றி திரையுலகிலும் ஆற்றிய சேவைக்காக "இந்தியாவின் மகள்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவிப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT