மகளிர்மணி

எந்த உணவு என்ன செய்யும்!

தினமணி
  • ஆறிய உணவு  மூட்டு வலியை உண்டாக்கும்.
  • ரத்த கொதிப்புக்கு  சரியாக அகத்திக் கீரை.
  • உஷ்ணம்  தவிர்க்க கம்பங்களி.
  • கல்லீரல்  பலம் பெற  கொய்யாப்பழம்.
  • கொழுப்பு குறைக்க  பன்னீர்  திராட்சை.
  • நீர்கடுப்புக்கு அன்னாசி.
  • சூட்டை  தணிக்க  கருணைக் கிழங்கு.
  • ஜீரண சக்திக்கு  சுண்டக்காய்
  • தலைவலி  நீங்க  முள்ளங்கிச் சாறு
  • மூலநோய்  தீர வாழைப்பூ  கூட்டு.
  • வாய்துர்நாற்றம்  நீங்க  ஏலக்காய்.
  • பருமன் குறைய  முட்டைக்கோஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT