மகளிர்மணி

தூதுவளை கீரை சூப்

DIN

தேவையானவை: 

தூதுவளை- 1 கிண்ணம்
புளி தண்ணீர்- 2 கிண்ணம்
பூண்டு- 1 பல்
மிளகு, சீரகம்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

தூதுவளை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும். அதில், மஞ்சள் தூள், உப்பு, புளி, தண்ணீர் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்தக் கலவையை அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும், தூதுவளை கீரை சூப் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT