முகப்பு
மகளிர்மணி

சோளப் பணியாரம் 

Updated On : 23 பிப்ரவரி 2022, 12:00 am IST
பகிர்:


தேவையானவை: 

உளுந்து - கால் கிண்ணம்
சோளம்- 1 கிண்ணம்
வெந்தயம் - சிறிதளவு 
சின்ன வெங்காயம் - 1 கையளவு
பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப
கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

Advertisement

சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும், பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால் காரப் பணியாரம். மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து ஏலக்காய்த்தூளைப் போட்டு கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments