மகளிர்மணி

வல்லாரைத் துவையல்

வாணலியில் எண்ணெய் விட்டு வல்லாரைக் கீரையை காம்பு நீக்கி அலம்பி வதக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வல்லாரைக் கீரை- ஒரு கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு- 4 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய்-4
தேங்காத் துருவல்- 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்-1
பூண்டு பல்-3
புளி- 1 உருண்டை
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு வல்லாரைக் கீரையை காம்பு நீக்கி அலம்பி வதக்க வேண்டும். பூண்டுப் பல், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி, தனியாக வதக்க வேண்டும். 

பின்னர், கீரை, தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT