மகளிர்மணி

வாழைப்பூ துவையல்

வாழைப்பூ வை ஆய்ந்து நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

வாழைப் பூ- சிறியது ஒன்று
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
இஞ்சி-  1 துண்டு
புளி - 1 உருண்டை
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாழைப்பூ வை ஆய்ந்து நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வாழைப்பூவையும் சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT