மகளிர்மணி

ஆடிக்கூழ் 

ஒரு கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிட்டு, கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேக விடவும்.

DIN

தேவையான பொருள்கள்:

அரிசி நொய்  ஒரு கைப்பிடி அளவு,
கேழ்வரகு மாவு  2 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம்  10
தயிர்  ஒரு கிண்ணம்
உப்பு  தேவையான அளவு

செய்முறை:  

ஒரு கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிட்டு, கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேக விடவும்.  பிறகு உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரைக் கடைந்து அதில் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT