மகளிர்மணி

காரட் வெங்காய ஊத்தப்பம்

இரு வகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பச்சரிசி- 100 கிராம்
புழுங்கல் அரிசி- 50 கிராம்
காரட்- 100 கிராம்
சீரகம்- 1 தேக்கரண்டி
வெங்காயம்- 100 கிராம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

இரு வகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து உப்புச் சேர்த்துக் கரைக்க வேண்டும். தோசைக் கல்லைப் போட்டு அதில் முதலில் எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் மாதிரி ஊற்றிக் கொள்ள வேண்டும்.  அதில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கொஞ்சம் கொத்தமல்லியை வதக்கி, மாவு மேலே போட்டு நன்றாக வேக விட்டு திருப்பிப் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவடிமேல் உரைத்த தமிழ்

தருமத்தை விதைப்போம்!

இந்தியா ஒரு ஹிந்து நாடு! - ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

SCROLL FOR NEXT