மகளிர்மணி

பாகற்காய் வற்றல்

ஜி.மஞ்சரி

தேவையானவை:

பாகற்காய் - 125 கிராம்
புளித்த தயிர் -250 கிராம்
மோர் -125 கிராம்
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:

பழுத்துப் போன அல்லது காயை வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி பின்னர் வெந்நீரைவிட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி எடுத்து புளித்த தயிரில் உப்பைப் போட்டு பிசறவும்.  இரு நாள்கள் ஊறியவுடன் வெயிலில் உலர்த்தி எடுத்து வைக்கவும். மீதி பாகற்காய்  இருந்தால், முழுசாகவே வற்றல் போடலாம். எண்ணெயில் பொரித்து சாப்பிட ருசிகரமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT