மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

தினமணி


அரிசி உப்புமா செய்யும்போது, வெந்த காராமணியை கொஞ்சம் கலந்து அடையாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த பச்சரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல், ஒரு மேசைக்கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் மிருதுவாக இருக்கும்.

 சீடை செய்யும்போது, அது வெடிக்காமல் இருக்க , சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.

 சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது பட்டாணி பருப்பு என்று கேட்டு வாங்கி அதை ஊறவிட்டு அரைத்து, வடை செய்தால் ஆறினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

தேன் குழல் செய்யும்போது வெண்ணெய்க்கு பதில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து செய்தால், வாசனையாக இருக்கும்.

 ரஸ்குத் தூளை மிக்ஸியில் பொடி செய்து பால், சர்க்கரை, நெய் சேர்த்து கிளறினால் அல்வா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT