முகப்பு
மகளிர்மணி

உடல் உறுப்புகள் சீராக..!

நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் பற்களும், ஈறுகளும் உறுதி பெறும்.

Updated On : 21 மே 2023, 12:00 am IST
பகிர்:


நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் பற்களும், ஈறுகளும் உறுதி பெறும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால், இதய நோய்கள் தோன்றாது.

வெந்தயக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து அருந்தினால் இருமல் குறையும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.