கேழ்வரகு பகோடா
கேழ்வரகு மாவுடன் முருங்கைக் கீரை, முந்திரிப் பருப்பு, சோம்பு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தெளித்து பிசைய வேண்டும்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு 100 கிராம்
முருங்கைக் கீரை 100 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
Advertisement
Advertisement
கேழ்வரகு மாவுடன் முருங்கைக் கீரை, முந்திரிப் பருப்பு, சோம்பு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தெளித்து பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பகோடா மாவை கிள்ளிப் போட்டு மொறுமொறுவென வெந்த நிலையில் எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.