பனங்கிழங்கில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
பனங்கிழங்கு வாயுத் தொல்லை ஏற்படுத்தக் கூடியது. எனவே, இதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிடலாம். தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்தும் சாப்பிடலாம்.
வயிறு, சிறுநீரகப் பாதிப்பு பிரச்னைகளையும் நீக்கும் வல்லமை படைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.