பெங்காலி தேங்காய் சந்தேஷ் 
மகளிர்மணி

பெங்காலி தேங்காய் சந்தேஷ்

அகன்ற தாம்பாளத்தில் தேங்காய்த் துருவலை ஒரு மணிநேரம் நிழலில் காய வைத்து ஒரு வாணலியில் மாற்றிக் கொண்டு, அதனுடன் பன்னீர், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விடவும்.

சௌமியா சுப்ரமணியம்

தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் -1 கிண்ணம்

பன்னீர் - 1 லிட்டர்

சர்க்கரை - 250 கிராம்

ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி

ரோஸ் எசென்ஸ் - சிறிதளவு

செய்முறை:

அகன்ற தாம்பாளத்தில் தேங்காய்த் துருவலை ஒரு மணிநேரம் நிழலில் காய வைத்து ஒரு வாணலியில் மாற்றிக் கொண்டு, அதனுடன் பன்னீர், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி நன்கு சுருண்டு வரும் பொழுது எசென்ஸ் சேர்த்துக் கலந்து நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT