மகளிர்மணி

குஜராத்தி ஸ்ரீகண்ட்

ஒரு பாத்திரத்தின் ஜூஸ் வடிகட்டியை வைத்து தயிரை அதில் ஊற்றித் தண்ணீரை வடித்து, வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ எசென்ஸ் போட்டு முந்திரி, பிஸ்தா , பாதாம் பருப்பை அரைத்து ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

சௌமியா சுப்ரமணியம்

தேவையான பொருள்கள்:

தயிர் - 500 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

முந்திரி - 1/4 கிலோ

பிஸ்தா - 25 கிராம்

குங்குமப்பூ எசென்ஸ் - 4 தேக்கரண்டி

பாதாம் பருப்பு - 25 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தின் ஜூஸ் வடிகட்டியை வைத்து தயிரை அதில் ஊற்றித் தண்ணீரை வடித்து, வேறொரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ எசென்ஸ் போட்டு முந்திரி, பிஸ்தா , பாதாம் பருப்பை அரைத்து ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT