மகளிர்மணி

பழங்களும் பயன்களும்...

ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.

நெ . இராமகிருஷ்ணன்

ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.

மாதுளம் பழம் இதயத்துக்கும் மூளைக்கும் உரிய சக்தியை அளிக்கும். நினைவாற்றலையும் வளர்க்கும்.

கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்தச் சோகை குணமாகும்.

மாம்பழம் உண்பதால், நரம்புகள் வலிமை பெறும். மூளையும் புத்துணர்வை அடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முட்டை விலை ரூ. 6.25 ஆக நீடிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி வரவேற்பு

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா உயரிய விருது - புகைப்படங்கள்

லக்னௌவில் பனிமூட்டம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4-ஆவது டி20 ரத்து!

SCROLL FOR NEXT