முகப்பு
மகளிர்மணி

பௌடர் பூசும்போது...

பௌடரின் வாசனை இதமானதாக இருக்க வேண்டும். அதிக நெடி இருக்கக் கூடாது. குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

Updated On : 16 பிப்ரவரி, 2025 at 12:01 AM
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2025 at 10:21 PM

பௌடரின் வாசனை இதமானதாக இருக்க வேண்டும். அதிக நெடி இருக்கக் கூடாது. குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

பௌடர் பூசும்போது மிருதுவான மெல்லிய துணியைப் பயன்படுத்தலாம். காட்டன் அல்லது உல்லன் பஃபை உபயோகிக்கலாம்.

பௌடரில் பஃபை லேசாக ஒற்றி எடுத்து சீராக லேசாக முகத்தில் பூச வேண்டும்.முகத்தில் அழுத்தமாகத் தேய்க்கக் கூடாது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.