மகளிர்மணி

நுங்கு திக் கீர்

பாதி அளவு நுங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். மீதமுள்ள நுங்கை மிக்ஸியில் நன்றாக நைசாக அரைக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

தோல் நீக்கி துண்டுகளாகிய நுங்கு- 2 கிண்ணம்

பால் - 1/2 லிட்டர்

கண்டஸ்டன்ட் மில்க் -

2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1/2 கிண்ணம்

முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 10

செய்முறை:

பாதி அளவு நுங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். மீதமுள்ள நுங்கை மிக்ஸியில் நன்றாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை தண்ணீர் கலக்காமல் ஊற்றி சர்க்கரை சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு பாதியாகச் சுண்டியதும், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

குளிர்ந்ததும் எடுத்து அரைத்த நுங்கு விழுது சேர்த்து ஏலக்காய் தூள், துருவிய முந்திரி பருப்பு சேர்த்து பருகலாம்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT