நீல நிறம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆரஞ்சு நிறம் பசியைத் தூண்டுகிறது. மஞ்சள் நிறம் ஜீரணத்துக்கு வேண்டிய திரவங்களைப் பெருக்கச் செய்கிறது.
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்றவை சூடான நிறங்கள். அவை நமக்கு விறுவிறுப்பையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குகின்றன.
பச்சை, நீலம் ஆகியவை குளிர்ச்சியான நிறங்கள். அவை நம்மை அமைதிப்படுத்தி தளரச் செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.