அன்றும் இன்றும்..!
சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.
சங்க காலத்தில் 'கஞ்சக நறுமுறி' என்ற பெயரால் கறிவேப்பிலை அழைக்கப்பட்டது.
வெள்ளரிக்காய்க்குச் சங்க காலத்தில் 'அணில்வரிக் கொடுங்காய்' என்று பெயர். அதன் உடலில் வரிகளைப் போல் இருப்பதால்தான் இந்தப் பெயர்.
'துடரிப் பழம்' என்பது முன்னர் மக்கள் பயன்படுத்திய பழங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய பெயர் 'ஈச்சம்பழம்'.
Advertisement
Advertisement
-, அத்திப்பட்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.