அழகுடன் விளங்க...
காலை உணவுடன் சிறிது பச்சை வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்தால், சருமம் பளபளப்பாகி அழகுடன் விளங்கும்.
காலை உணவுடன் சிறிது பச்சை வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்தால், சருமம் பளபளப்பாகி அழகுடன் விளங்கும்.
மதிய உணவுடன் முளை கட்டிய பாசிப் பயறு அல்லது தட்டாம்பயறு ஒரு கிண்ணம், கீரை ஒரு கிண்ணம், பச்சை கேரட், கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து உட்கொண்டால் தோல் பளபளப்பாகும்.
இரவு உணவுடன் 3 பேரீச்சம் பழம், 2 தக்காளி, ஒரு கிண்ணம் பால் உட்கொண்டு வந்தால், தோலில் மினுமினுப்பு ஏற்படும்.
Advertisement