முகப்பு
மகளிர்மணி

அழகுடன் விளங்க...

காலை உணவுடன் சிறிது பச்சை வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்தால், சருமம் பளபளப்பாகி அழகுடன் விளங்கும்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:32 AM
பகிர்:

காலை உணவுடன் சிறிது பச்சை வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்தால், சருமம் பளபளப்பாகி அழகுடன் விளங்கும்.

மதிய உணவுடன் முளை கட்டிய பாசிப் பயறு அல்லது தட்டாம்பயறு ஒரு கிண்ணம், கீரை ஒரு கிண்ணம், பச்சை கேரட், கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து உட்கொண்டால் தோல் பளபளப்பாகும்.

இரவு உணவுடன் 3 பேரீச்சம் பழம், 2 தக்காளி, ஒரு கிண்ணம் பால் உட்கொண்டு வந்தால், தோலில் மினுமினுப்பு ஏற்படும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.